News April 12, 2024
தி.மலையில் ரூ. 4.52 கோடி பறிமுதல்

திருவண்ணாமலை மற்றும் ஆரணி மக்களவைத் தொகுதிகளில் தேர்தலை முன்னிட்டு தேர்தல் பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் படி கடந்த 27 நாட்களில் உரிய ஆவணம் இல்லாமல் கொண்டு சென்றதாக ரூ. 4.52 கோடி பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதில் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டதன் அடிப்படையில் ரூ. 82 இலட்சம் விடுவிக்கப்பட்டது.
Similar News
News November 13, 2025
தி.மலை: முன்னாள் படை வீரர் குடும்பத்திற்கு முக்கிய அறிவிப்பு

திருவண்ணாமலை மாவட்டத்தில், முன்னாள் படை வீரரின் மனைவி, கைம்பெண் மற்றும் திருமணமாகாத மகள்கள் அரசு அங்கீகரித்த தையல் பயிற்சி சான்றிதழ் பெற்றிருந்தால், விலையில்லா தையல் இயந்திரம் பெறலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார். இதற்கான விண்ணப்பங்களை நவம்பர் 27க்குள் மாவட்ட முன்னாள் படை வீரர் நல அலுவலகத்தில் சமர்ப்பிக்கலாம் எனவும் தெரிவித்துள்ளார்.
News November 13, 2025
தி.மலை: டிகிரி போதும் – ரூ.88,000 சம்பளம்!

திருவண்ணாமலை மாவட்ட பட்டதாரிகளே.., மத்திய அரசின் ECGC நிறுவனத்தில் காலியாக உள்ள 30 ’Probationary Officer’ பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தால் போதுமானது. மாதம் ரூ.88,000 சம்பளம் வழங்கப்படும். விண்ணப்பிக்க டிச.2ம் தேதியே கடைசி நாள். இதற்கு விருப்பமுள்ளவர்கள் இங்கே <
News November 13, 2025
தி.மலை: 10th பாஸ் போதும்; ரூ.13,000 சம்பளத்தில் வேலை!

திருவண்ணாமலையில் SKY WORLD நிறுவனத்தில் Sales Executive பணிக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 10th பாஸ் போதும். 18 வயது மேற்பட்டவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். மேலும், இதற்கு ரூ.10,000-13,000 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் நவம்பர்-30 குள் <


