News October 1, 2025
தி.மலையில் அதிரடி மாற்றம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 18 ஊராட்சி ஒன்றியங்களில் மொத்தம் 860 ஊராட்சிகளில் கிராம செயலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இதில் 3 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வந்த 400-க்கும் மேற்பட்ட ஊராட்சி செயலாளர்கள், வட்டாரத்துக்குள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பிறப்பித்துள்ளனர்.
Similar News
News December 9, 2025
தி.மலைக்கு வந்த அன்புமணி ராமதாஸ்

திருவண்ணாமலையில் மூலவர் அண்ணாமலையார் மற்றும் உண்ணாமலையம்மனை இன்று பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ், பசுமை தாயகம் தலைவர் சௌமியா அன்புமணி & அன்புமணி ராமதாஸ் சகோதரி கவிதா கணேஷ் உள்ளிட்டோர் சாமி தரிசனம் செய்தனர். இந்நிகழ்வின் போது உடன் பலர் கலந்து கொண்டனர்.