News November 18, 2024

திருவேற்காட்டில் கார்பெண்டர் தூக்கிட்டு தற்கொலை

image

திருவேற்காடு கோலடி ஏரியில் ஆக்கிரமித்து கட்டிய வீடுகளை இடிக்க வருவாய்த்துறை அதிகாரிகள் அண்மையில் நோட்டீஸ் ஒட்டினர். ஆக்கிரமித்து கட்டிய தனது வீட்டை அதிகாரிகள் இடித்து விடுவார்கள் என்ற சோகத்தில்  தனது வீட்டில் கார்பெண்டர் சங்கர்(40)  தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்து திருவேற்காடு போலீசார்   விசாரித்து நடத்தி வருகின்றனர்.

Similar News

News December 5, 2025

திருவள்ளூர்: இரவு ரோந்துக் காவலர் உத்தரவு

image

திருவள்ளூர் மாவட்டத்தில் மாவட்ட‌ காவல் துறை சார்பில் இன்று(டிச.4) இரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம். அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!