News October 19, 2025

திருவாரூர்: 777 போலீசார் பாதுகாப்பு!

image

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் அதிகளவில் கூடும் இடங்களில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள், 8 டிஎஸ்பி-க்கள், 27 இன்ஸ்பெக்டர்கள், 81 சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் 659 போலீசார் என மாவட்டம் முழுவதும் மொத்தம் 777 போலீசார், எவ்வித அசம்பாவிதங்களும் நிகழாமல் தடுக்க பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக திருவாரூர் எஸ்.பி கருண் கரட் தெரிவித்துள்ளார்.

Similar News

News December 14, 2025

திருவாரூர்: ரோந்து பணி காவலர்கள் அறிவிப்பு

image

திருவாரூர் மாவட்டத்தில் (டிச.13) இரவு 10 மணி முதல், காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யுங்கள்!

News December 13, 2025

திருவாரூர்: எஸ்ஐஆர் பணிகளை பார்வையிட்ட ஆட்சியர்

image

திருவாரூர் மாவட்டம் முழுவதும், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த சீரா ஆய்வுப் பணிகள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் மன்னார்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த சீராய்வு எஸ்ஐஆர் பணிகளை திருவாரூர் மாவட்ட ஆட்சியர், மாவட்ட தேர்தல் அலுவலர் மோகனச்சந்திரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

error: Content is protected !!