News September 28, 2025
திருவாரூர்: 12th போதும்; மத்திய அரசு வேலை ரெடி

மத்திய பணியாளர் தேர்வாணையம் (SSC) மூலம் காலியாக உள்ள 7565 Constable (Executive) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
1. வகை: மத்திய அரசு வேலை
2. காலியிடங்கள் : 7565
3. கல்வித் தகுதி: 12-ம் வகுப்பு
4. வயது: 18-25 (SC/ST-30, OBC-28)
5. கடைசி நாள் : 21.10.2025
6. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
Similar News
News December 7, 2025
திருவாரூர்: சொந்த வீடு கட்ட அரசின் சூப்பர் ஆஃபர்

சொந்த வீட்டின் கனவை நிறைவேற்ற மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் மானியத்துடன் கடன் வழங்கப்படும். ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் உள்ள சொந்த வீடு இல்லாதவர்கள், <
News December 7, 2025
திருவாரூர்: மீன்வளத்துறை சார்பில் சிறப்பு வகுப்புகள்

திருவாரூர் மாவட்டம் கோட்டூர் பகுதியில் அமைந்துள்ள அரசு போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி மையத்தில், இன்று (டிசம்பர் 7) காலை திருவாரூர் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவியாளர் போட்டித் தேர்வுகளுக்கான வகுப்புகள் நடந்தது. மேலும் இதில் புவியியல் பயிற்றுநர் ரா.ரதிமீனா, உதவியாளர், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அலுவலர் மூலம் வகுப்புகள் எடுக்கப்பட்டது.
News December 7, 2025
முன்னாள் படைவீரர்களுக்கு நலத்திட்ட உதவிகள்

இன்று இந்தியா முழுவதும் தேசத்திற்காக இன்னுயிரை ஈந்த முன்னாள் இராணுவத்தினர் நினைவு கூறும் விதமாக கொடி நாள் அனுசரிக்கப்படுகிறது. அதன்படி திருவாரூர் மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில், முன்னாள் படைவீரர்கள் நலத்துறை சார்பில் முன்னாள் படைவீரர்களுக்கு நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் மோகனச்சந்திரன் இன்று வழங்கினார். இதில் மாவட்ட எஸ்.பி கருண்கரட் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


