News November 14, 2025
திருவாரூர்: விவசாய சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு

தமிழக ஐக்கிய விவசாயிகள் முன்னணியின் கூட்டுக் கூட்டம் கடந்த நவம்பர் 12 அன்று சென்னையில் நடைபெற்றது. கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி திருவாரூர் மாவட்ட தொழிற்சங்கங்கள் ஐக்கிய விவசாயிகள் முன்னணி இணைந்து மக்களை பாதுகாப்போம் நாட்டை பாதுகாப்பும் எனும் முழக்கத்துடன் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தத்தை எதிர்த்து நவம்பர் 18-ம் தேதி அன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News December 12, 2025
திருவாரூர்: டிராக்டர் வாங்க 50% மானியம்!

மத்திய அரசின் ‘பிரதம மந்திரி கிசான் டிராக்டர் யோஜனா’ திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு டிராக்டர் வாங்க 50% மானியம் வழங்கப்படுகிறது. இதற்கு பொருளாதார ரீதியாக நலிவடைந்த 18-60 வயதுடைய விவசாயிகள் மாவட்ட வேளாண் துறை அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம். மேலும், இத்திட்டத்தில் விவசாயிகளுக்கு மானியத்துடன் டிராக்டர் வாங்க வங்கிக் கடனும் வழங்கப்படுகிறது. இந்த தகவலை மற்றவர்களுக்கும் ஷேர் செய்து தெரியப்படுத்துங்க…
News December 12, 2025
திருவாரூர்: மகளிர் உரிமைத்தொகை வழங்கும் விழா

திருவாரூர் மாவட்டத்தில், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பயன்பெறும் இரண்டாம் கட்ட விரிவாக்கம், இன்று (டிச.12) பவித்திரமாணிக்கம் பகுதியில் உள்ள தனியார் மஹாலில் நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மாலை 3 மணி அளவில் தமிழக முதல்வர் ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைக்க இருப்பதாக, திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கே.கலைவாணன் தெரிவித்துள்ளார்.