News September 30, 2025

திருவாரூர்: வாகனத்திற்கு தேவையில்லாமல் Fine வருதா?

image

திருவாரூர் மக்களே உங்க வண்டிக்கு நீங்க பயன்படுத்தாத போது போக்குவரத்து வீதிமீறல்னு சொல்லி உங்க வாகனம் மீது தேவை இல்லாம FINE விழுந்துருக்கா (அ) EXTRA FINE போட்டுருக்காங்களா? அப்படி FINE விழுந்துருந்தா இதை பண்ணுங்க. <>இங்கே க்ளிக் பண்ணி<<>> போக்குவரத்து வீதிமீறல் ஈடுபடவில்லை (அ) EXTRA FINE போட்டது குறித்து கம்பளைண்ட் பண்ணா உங்களுக்கு இந்த FINE நீக்கிருவாங்க. இந்த சூப்பரான தகவலை தெரியபடுத்த SHARE பண்ணுங்க!

Similar News

News December 8, 2025

திருவாரூர் மத்திய ப.கழகத்தில் 22 புதிய படிப்புகள்

image

தேசிய கல்வி கொள்கை வழிகாட்டுதல் படி வருகின்ற கல்வியாண்டில் 22 புதிய இளநிலை பட்டப் படிப்புகள் திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தில் தொடங்கப்பட உள்ளதாக பல்கலைக்கழக துணைவேந்தர் கிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இந்த படிப்புகளில் சேர மத்திய பல்கலைக்கழகங்களுக்கான சேர்க்கை நுழைவுத் தேர்வு எழுத வேண்டும் என்றும் இந்த தேர்வு தமிழில் நடத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

News December 8, 2025

திருவாரூர்: இலவச சட்ட உதவிகள் வேண்டுமா!

image

திருவாரூர் மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி ஆலோசனை மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு சொத்து தகராறு, குடும்ப பிரச்சனை, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் போன்ற பல்வேறு வழக்குகளுக்கு வாதாட இலவசமாக வழக்கறிஞர் உதவியை பெற முடியும். மேலும் தகவலுக்கு திருவாரூர் மாவட்ட சட்ட ஆலோசனை மையத்தை அணுகலாம். இதை மறக்காமல் SHARE செய்யவும்!

News December 8, 2025

திருவாரூர்: ரூ.85,000 சம்பளத்தில் வேலை!

image

‘ஓரியண்டல் இன்ஸ்சூரன்ஸ் கம்பெனி’ நிறுவனத்தில் காலியாக உள்ள Administrative Officer பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 300
3. வயது: 21-30 (SC/ST-35,OBC-33)
4. சம்பளம்: ரூ.85,000
5. கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி
6. கடைசி தேதி: 18.12.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <>CLICK<<>> HERE.
8. மற்றவர்களும் பயன்பெற SHARE பண்ணுங்க

error: Content is protected !!