News October 8, 2024

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

image

திருவாரூர் மாவட்ட ஆட்சியரின் மக்கள் நேர்காணல் முகாம் 10.10.2024 அன்று பின்னத்தூர் ஊராட்சியில் நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சி மழையின் காரணமாக சங்கேந்தி அன்பு திருமண மண்டபத்தில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நேர்காணல் முகாமில் பொதுமக்கள் கலந்து கொண்டு மனுக்களை வழங்கி பயன்பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News November 17, 2025

திருவாரூர்: இன்றைய இரவு ரோந்து காவலர்கள் விவரம்

image

திருவாரூர் மாவட்டத்தில் இன்று (நவ.17) இரவு 10 மணி முதல் நாளை (நவ.18) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய மொபைல் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேவையுள்ள மக்கள் இதில் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது.

திருவாரூர்: நாளை மின்தடை அறிவிப்பு!

image

மாதாந்திர பராமரிப்பு பணிகள் (நவ.18) நாளை நடக்கிறது. மின்வினியோகம் பெறும் பகுதிகளான மன்னார்குடி நகரம், அசேஷம், நெடுவாக்கோட்டை, காரிக்கோட்டை, செருமங்கலம், சுந்தரக்கோட்டை, மூவாநல்லூர், நாவல்பூண்டி, பாமணி, கர்ணாவூர், சித்தேரி, கூத்தாநல்லூர், வடபாதிமங்கலம் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது என அறிவித்துள்ளனர்.

error: Content is protected !!