News August 20, 2024

திருவாரூர் மாவட்டத்தை முன்னேற்றுவோம்

image

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த ஆய்வுக்கூட்டத்தில், அமைச்சர் டி.ஆர்.பி ராஜா கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், “விரைவில் திருவாரூர் மாவட்டம் முதன்மை மாவட்டம் ஆக வாய்ப்புள்ளது. ஒரு பானை சோற்றக்கு ஒரு சோறு பதம் என்பது போல் மன்னார்குடியில் மட்டுமே ஆயிரத்து ஐநூறு கோடிக்கு திட்டங்கள் குவிந்துள்ளன. நீடாமங்கலம் மேம்பாலம் போன்ற முக்கியமான திட்டங்கள் நிறைவேற்றப்பட உள்ளன” என்று தெரிவித்தார்.

Similar News

News January 17, 2026

திருவாரூர் இரவு ரோந்து பணி காவலர்கள் அறிவிப்பு

image

திருவாரூர் மாவட்டத்தில் நேற்று (ஜன.16) இரவு 10 மணி முதல் இன்று (ஜன.17) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு, காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு, உங்கள் பகுதி அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யுங்கள்!

error: Content is protected !!