News September 30, 2025

திருவாரூர் மாவட்டத்தில் அரசு வேலை; கடைசி வாய்ப்பு!

image

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் கீழ், திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிங்களில் காலியாக உள்ள ஓட்டுநர்/அலுவலக உதவியாளர்/எழுத்தர்/ இரவு காவலர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பபட உள்ளன. குறைந்தது 8 & 10-ம் வகுப்பு முடித்தவர்கள், இன்றுக்குள் (செப்.30) இதற்கு விண்ணப்பிக்க வேண்டும். மாத சம்பளமாக ரூ.16,000 – ரூ.71,000 வரை வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு <>இங்கே க்ளிக் செய்யவும்<<>>. SHARE IT NOW..

Similar News

News December 11, 2025

திருவாரூர்: இந்த APP உங்கள் போனில் உள்ளதா?

image

அரசின் அனைத்து சேவைகளையும் வழங்கும் செயலிகள் உங்கள் போனில் உள்ளதா? இதை பதிவிறக்கம் செய்து அரசு அலுவலகங்களுக்கு இனி அலையாதீங்க
1. UMANG – ஆதார், கேஸ் முன்பதிவு, PF
2. AIS – வருமானவரித்துறை சேவை
3. DIGILOCKER – பிறப்பு, கல்வி சான்றிதழ்கள்
4. POSTINFO – போஸ்ட் ஆபிஸ் சேவை
5. BHIM UPI – பைசா செலவில்லமால் வங்கி பரிவர்த்தனை
6. M.Parivahan – வண்டி ஆவணம், டிரைவிங் லைசன்ஸ்
இதை மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்க.

News December 11, 2025

திருவாரூர்: பொது விநியோகத் திட்ட குறை தீர்க்கும் முகாம்

image

திருவாரூர் மாவட்டம் செம்மங்குடி பகுதியில் டிசம்பர் 13-ம் காலை 10 மணி அளவில் பொது விநியோகத் திட்ட சிறப்பு முகாம் நடைபெறுகிறது. இதில் குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கல், புதிய குடும்ப அட்டை விண்ணப்பம் தொடர்பாக பொதுமக்களிடம் மனுக்களாக பெறப்படுகிறது. மேலும் இந்த முகாம் திருவாரூர் வருவாய் கோட்ட அலுவலர் தலைமையில் நடைபெறுகிறது என மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் அறிவித்துள்ளார்.

News December 11, 2025

திருவாரூர்: இதற்கு இன்றே கடைசி

image

திருவாரூர் மாவட்டத்தில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த பணி நவம்பர் 4 முதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அனைத்து பகுதிகளையும் வீடு வீடாக சென்று கணக்கிட்டு படிவங்களை பூர்த்தி செய்து நிரப்பி வாங்கும் பணிகள் நடைபெற்று, தற்போது பதிவேற்றம் செய்யப்படுகிறது. அதனைத் தொடர்ந்து படிவங்களை சமர்ப்பிக்காதவர்கள் இன்று (டிசம்பர் 11) மாலைக்குள் நிலை அலுவலரிடம் ஒப்படைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

error: Content is protected !!