News November 14, 2025

திருவாரூர்: மார்க்சிஸ்ட் கட்சியினர் ஆட்சியரிடம் மனு

image

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) திருவாரூர் மாவட்ட குழுவின் சார்பில் மாவட்ட ஆட்சியரை சந்தித்தனர். தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கக்கூடிய SIR வாக்காளர்களை விடுபடாமல் வாக்காளர் பட்டியலில் சேர்த்திட வலியுறுத்தியும், சம்பா பயிர்களுக்கு இன்சூரன்ஸ் கட்டணம் கட்ட வேண்டிய நாளை வருகிற நவம்பர் 30-ம் தேதி வரை நீட்டித்து தர கேட்டுக்கொண்டும், மாவட்ட ஆட்சியைரை சந்தித்து மனு அளித்தனர்.

Similar News

News December 5, 2025

திருவாரூர் இரவு ரோந்து பணி காவலர்கள் அறிவிப்பு

image

திருவாரூர் மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து பணிக்காக காவல்துறை அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். நியமிக்கப்பட்டுள்ள காவல் அதிகாரிகள் இரவு நேர கூட்டங்களை தடுக்க காவல்துறையின் உதவிக்கு எங்களது இரவு வந்து காவல் அதிகாரிகளை அழைக்கலாம் அல்லது 100 டயல் செய்யலாம் என திருவாரூர் மாவட்ட காவல் துறை அறிவித்துள்ளது.

error: Content is protected !!