News October 12, 2025

திருவாரூர் மக்களே.. ஆம்னி பேருந்தில் அதிக கட்டணமா?

image

திருவாரூர் மக்களே… இன்னும் சில நாட்களில் தீபாவளி பண்டிகை வரவுள்ள நிலையில், வெளியூரில் இருக்கும் குடும்பத்தினர், நண்பர்கள், உறவினர்கள் சொந்த ஊர்களுக்கு வர தயாராகி இருப்பார்கள். இந்நிலையில், ஆம்னி பேருந்தின் கட்டண உயர்வு அதர்ச்சியை கொடுக்கிறதா? ஆம்னி பேருந்தின் கட்டணம் அதிகம் வசூலித்தால் 9043379664 எண்ணில் ஆதாரத்துடன் புகாரளியுங்க. இந்த பயனுள்ள தகவலை LIKE செய்து அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

Similar News

News November 15, 2025

திருவாரூர் மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலெர்ட்!

image

வங்கக் கடலில் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ள காரணத்தால், தமிழத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் மழை எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில் நாளை (நவ.16) திருவாரூர், கடலூர், மயிலாடுதுறை, நாகை ஆகிய மாவட்டங்களின் ஓரிரு பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிக கனமழை பெய்யக்கூடும் என ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க!

News November 15, 2025

திருவாரூர்: டிகிரி போதும்..பேங்க் வேலை!

image

மத்திய பொதுத்துறை நிறுவனமான ‘BANK OF BARODA’ வங்கியில், 2700 அப்ரிண்டிஸ் (apprentice) பயிற்சி இடங்கள் நிரப்பபட உள்ளன. ஏதாவது ஒரு டிகிரி முடித்த, 20 – 28 வயதுக்குட்பட்ட நபர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். பயிற்சியின் போது ரூ.15,000 மாத சம்பளமாக வழங்கப்படும். படித்து முடித்து விட்டு வேலை தேடும் FRESHER-களுக்கு இது அற்புத வாய்ப்பாகும். விருப்பமுள்ளவர்கள் <>இங்கே <<>>கிளிக் செய்து விண்ணப்பிக்கலாம். SHARE!

News November 15, 2025

திருவாரூர்: MADHURA DIGITAL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

image

திருவாரூரில் அமைந்துள்ள MADHURA DIGITAL நிறுவனத்தில் காலியாக உள்ள PHOTOSHOP பணிடத்தை நிரப்பப்பட உள்ளன. இதற்கு 18 வயது நிரம்பிய ஆண் மற்றும் பெண்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவர்கள் இங்கே <>க்ளிக் <<>>செய்து வரும் நவ.28-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

error: Content is protected !!