News August 24, 2025

திருவாரூர்: பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000!

image

தமிழகத்தில் பெண் குழந்தைகளுக்கு ‘முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம்’ மூலம் கல்வி பயிலும் காலத்தில் நிதியுதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் 1 பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000-ம், அதுவே 2 பெண் குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு உங்கள் அருகிலுள்ள இ-சேவை மையம் மூலமாக விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு திருவாரூர் மாவட்ட சமூக நல அலுவலத்தை அணுகவும். SHARE NOW!

Similar News

News January 24, 2026

திருவாரூர்: உங்க பணத்தை பாதுகாக்க CLICK HERE!

image

திருவாரூர் மக்களே.. உங்கள் Gpay, phonepe, paytm போன்றவற்றில் தானாக பணம் போகிறதா? அதனை தடுக்க அருமையான வழி. அதற்கு <>upihelp.npci.org.in<<>> என்ற இணைய தளம் சென்று மொபைல் எண்னை உள்ளிடவும். பின் Show my AUTOPAY Mandates என்பதை கிளிக் செய்து Mandates நிலையைச் சரிபார்த்து, ரத்து செய்யக் கோரலாம். இதன் மூலம் தானியங்கி பணப்பரிமாற்றத்தைத் தவிர்க்கலாம். இந்த பயனுள்ள தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க.

News January 24, 2026

திருவாரூர்: ஆக்கிரமிப்புகள் அகற்ற ஆலோசனைக் கூட்டம்

image

மன்னார்குடி காவல் துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் வர்த்தக சங்கம் இணைந்து ஆலோசனைக் கூட்டம் ஒன்றை நேற்று (ஜன.23) மாலை நடத்தினர். மேலும் இதில், நகரின் போக்குவரத்து ஒழுங்கு படுத்துவது மற்றும் ஆக்கிரமிப்பு அகற்றல் குறித்த ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இக்கூடத்தில் வர்த்தக சங்க தலைவர் ஆனந்த், டிஎஸ்பி மணிவண்ணன், நகராட்சி ஆணையர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

News January 24, 2026

திருவாரூர்: ஒரே நாளில் 430 கிராம சபை கூட்டம்!

image

குடியரசு தினத்தனமான 26.01.2026 அன்று திருவாரூர் மாவட்டத்தில் உள்ள 430 ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தினை, “பாகுபாடு இன்றி தனி அலுவலர்கள், பொதுமக்களுடன் இணக்கமாக செயல்பட்டு நடத்த வேண்டும்; ஊராட்சி நிர்வாகம், பொது செலவினம் குறித்த தணிக்கை அறிக்கை சமர்ப்பித்து பொதுமக்களின் கருத்துக்களை பெற்று தீர்மானங்களை நிறைவேற்ற வேண்டும்.” என ஆட்சியர் மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!