News October 17, 2025

திருவாரூர்: பாதிக்கப்பட்ட நெற்பயிர்கள் கணக்கெடுப்பு!

image

திருவாரூர் மாவட்டத்தில் கடந்த 5 நாட்களாக பல்வேறு இடங்களில் கனமழை மற்றும் மிக கனமழை பெய்து வந்தது. இதனடையில் 50,000 ஏக்கர் பரப்பளவில் குருவை நெல் சாகுபடி பணியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிய நிலையில், இன்று மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை கணக்கெக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

Similar News

News November 19, 2025

திருவாரூர்: மக்கள் பாதுகாப்பாக அறிவுறுத்தல்

image

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக, இன்று (நவம்பர் 19) திருவாரூர் மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் அதி கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் மஞ்சள் அலர்ட் விடுத்துள்ளது. இதனால், பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

error: Content is protected !!