News April 18, 2024
திருவாரூர் ‘நாங்க Ready! நீங்க Readiya!” மாவட்ட ஆட்சியர்.

திருவாரூர் 2024 பாராளுமன்ற தேர்தல் நாளை ( 19.04.24) வெள்ளிக்கிழமை நடைபெறுவதை முன்னிட்டு திருவாரூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் அணைத்து பணிகளும் நிறைவடைந்த நிலையில் திருவாரூர் மாவட்ட வாக்காளர்களுக்கு திருவாரூர் மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான சாருஸ்ரீ ‘நாங்க Ready! நீங்க Readiys?” . என அழைப்பு விடுத்துள்ளார்.
Similar News
News November 10, 2025
திருவாரூர்: கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா?

திருவாரூர் மக்களே, உங்க வீடு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா? <
News November 10, 2025
திருவாரூர்: உடல் உறுப்பு தானம் செய்தவருக்கு அரசு மரியாதை

திருவாரூரில் சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த ஜெகதீஷ் பாபு (36) என்பவரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டு, திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அளிக்கப்பட்டது. அவரது உடலுக்கு நாகை எம்.பி செல்வராஜ் தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டு, தமிழ்நாடு அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் மருத்துவக் கல்லூரி முதல்வர் மற்றும் மருத்துவர்கள் அஞ்சலி செலுத்தினர்.
News November 10, 2025
திருவாரூர்: 150 கிலோ குட்கா பறிமுதல்

நன்னிலம் மதுவிலக்கு அமல்பிரிவு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது குட்கா பொருட்களை கடத்தி வந்த இருவர் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து அவர்களிடமிருந்த 150 கிலோ குட்கா பொருட்கள், நான்கு சக்கர மற்றும் இருசக்கர வாகனம் பறிமுதல் செயல்பட்டது. கடத்தலில் ஈடுப்பட்ட நபர்களை கைது செய்த காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்களை, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கருண் கரட் பாராட்டினார்.


