News August 6, 2025

திருவாரூர்: டிகிரி போதும்.. ரூ.64,000 சம்பளத்தில் Bank-யில் வேலை!

image

வங்கி வேலை கனவு நினைவாக போகுது! SBI வங்கியில் 5180 Junior Associates (Customer Support and Sales) பிரிவுகளில் 5180 பணியிடங்கள் நிரப்ப அறிவிப்பு வந்துள்ளது. ஏதேதும் ஒரு டிகிரி முடித்திருந்தாலே போதும். மூன்று கட்ட தேர்வுகள் நடைபெறும். மாத சம்பளம் ரூ.24,050 முதல் ரூ.64,480 வரை வழங்கப்படும். உங்களில் போனில் இருந்தே விண்ணப்பிக்க <>இங்கே கிளிக் செய்து <<>>விண்ணப்பிக்கலாம். உடனே நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க.!

Similar News

News November 12, 2025

திருவாரூர் இரவு ரோந்து காவலர்கள் அறிவிப்பு

image

திருவாரூர் மாவட்டத்தில் நேற்று (நவ.11) இரவு 10 மணி முதல் இன்று (நவ.12) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய மொபைல் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேவையுள்ளவர்கள் இதனை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. இதனை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!

News November 11, 2025

திருவாரூர்: ஆட்சியர் அலுவுலகத்தில் நடைபெற்ற கூட்டம்

image

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (நவம்பர்-11) வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் 2026 தொடர்பாக அனைத்து சட்டமன்ற தொகுதி வாக்காளர் பதிவு அலுவலர்களுக்கும் வட்டாட்சியர்களுக்கும் சிறப்பு இணையத்தில் பதிவு செய்வது தொடர்பாக பயிற்சி நடைபெற்றது. இந்த சிறப்பு பயிற்சிகள் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் திரு வ மோகனசுந்தரம் மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலர் தலைமையில் நடைபெற்றது.

News November 11, 2025

திருவாரூர்: ரூ.29,735 சம்பளத்தில் ரயில்வேயில் வேலை

image

ரயில் இந்தியா தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சேவை (RITES) நிறுவனத்தில் காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
1. வகை: பொதுத்துறை
2. பணியிடங்கள்: 600
3. சம்பளம்: ரூ.29,735
4. கல்வித் தகுதி: Diploma
5. வயது வரம்பு: 18-40(SC/ST-45, OBC-43)
6.கடைசி தேதி: 12.11.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <>CLICK <<>>HERE .
8.இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

error: Content is protected !!