News November 25, 2025

திருவாரூர்: சொந்தமாக தொழில் தொடங்க வாய்ப்பு

image

திருவாரூர் மாவட்ட இளைஞர்கள் சொந்த தொழில் தொடங்க ஒரு சூப்பர் திட்டத்தை அரசு அறிமுகம் செய்துள்ளது. UYEGP என்ற திட்டத்தில் இளைஞர்கள் சொந்த தொழில் தொடங்க 25% மானியத்துடன் ரூ.15 லட்சம் வரை கடன் பெறலாம். 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றாலே போதுமானது. இதற்கு <>msmeonline<<>>.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து பயனடையலாம். Business ஆரம்பிக்க நினைக்கும் உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க!

Similar News

News January 21, 2026

திருவாரூர்: 10th போதும்-மத்திய அரசு வேலை!

image

மத்திய அரசு வருமான வரித்துறையில் Sport’s Quota பிரிவில் காலியாக உள்ள Stenographer, Tax Assistants மற்றும் Multi-Tasking Staff பணிகளை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 97
3. வயது – 18 – 27
4. சம்பளம்: ரூ.18,000-ரூ.81,100
5. தகுதி: 10th, 12th, டிகிரி/விளையாட்டு தகுதி
6. கடைசி தேதி: 31.01.2026
7. விண்ணப்பிக்க: <>CLICK HERE<<>>
இதனை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

News January 21, 2026

திருவாரூர்: இது உங்க போன்-ல கண்டிப்பாக இருக்கனும்!

image

ஆதார் முதல் அரசின் அனைத்து சேவைகளையும் வழங்கும் செயலிகள் உங்கள் போனில் உள்ளதா? இல்லை என்றால் இதை பதிவிறக்கம் செய்து அரசு அலுவலகங்களுக்கு அலைவதை தவிர்கவும்.
1. UMANG – ஆதார், கேஸ் முன்பதிவு, PF
2. AIS – வருமானவரித்துறை சேவை
3. DIGILOCKER – பிறப்பு, கல்வி சான்றிதழ்கள்
4. POSTINFO – போஸ்ட் ஆபிஸ் சேவை
5. BHIM UPI – வங்கி பரிவர்த்தனை
6. M.Parivahan – வண்டி ஆவணம், டிரைவிங் லைசன்ஸ். SHARE IT

News January 21, 2026

திருவாரூரில் நடமாடும் பாஸ்போர்ட் சேவை

image

திருச்சி மண்டல பாஸ்போர்ட் அலுவலர் ஷரணப்பா தல்வார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “நடமாடும் பாஸ்போர்ட் சேவை வாகனம் வரும் 27-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தில் நிறுத்தப்பட்டிருக்கும். இந்த சிறப்பு வாகனம் மூலம் ஆன்லைன் முறையில் விண்ணப்பம் பெறுதல், விண்ணப்பித்தல், கட்டணம் செலுத்துதல் போன்ற சேவைகளை எளிதாக பெற்று கொள்ளலாம்.” என்று தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!