News April 2, 2025

திருவாரூர் சென்னை இடையே தினசரி விரைவு ரயில்

image

சென்னையில் இருந்து செங்கல்பட்டு விழுப்புரம் வழியாக வண்டி எண் 16103 -16104 ராமேஸ்வரம் தாம்பரம் இடையே தினசரி விரைவு ரயில் வருகிற ஏப்ரல் மாதம் 6-ம் தேதி ஞாயிறு முதல் இயக்கப்பட உள்ளது. இந்த ரயில் ராமேஸ்வரம் மானாமதுரை காரைக்குடி அறந்தாங்கி பட்டுக்கோட்டை திருத்துறைப்பூண்டி திருவாரூர் மயிலாடுதுறை கடலூர் விழுப்புரம் செங்கல்பட்டு வழியாக தாம்பரம் சென்றடையும்.

Similar News

News January 17, 2026

திருவாரூர்: தரிசிக்க வேண்டிய கோயில்கள்

image

▶️ கூத்தனூர் மகா சரஸ்வதி அம்மன் கோயில்
▶️ திருமீயச்சூர் லலிதாம்பிகை அம்மன் கோயில்
▶️ வடுவூர் அழகு சுந்தரி அம்மன் கோயில்
▶️ வலங்கைமான் பாடைக்கட்டி மகா மாரியம்மன் கோயில்
▶️ ஆலத்தம்பாடி பிடாரியம்மன் கோயில்
▶️ எண்கன் மகாமாரியம்மன் கோயில்
▶️ பரவாக்கோட்டை தைலத்தம்மன் கோயில்
உங்கள் பகுதியில் பிரசித்தி பெற்ற கோயில்களை கமெண்ட் பண்ணுங்க. இத்தகவலை SHARE பண்ணுங்க!

News January 17, 2026

திருவாரூர்: டிகிரி போதும்..வங்கியில் வேலை ரெடி!

image

திருவாரூர் மக்களே, தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியில் (NABARD) காலியாக உள்ள 162 Development Assistant பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளன. 21 – 35 வயதுகுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் <>இங்கு க்ளிக் செய்து <<>>பிப். 3-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ,32,000 வழங்கப்படும். தேர்வு அடிப்படையில் தகுதியான நபர்கள் நியமனம் செய்யப்படுவர். இந்த பயனுள்ள தகவலை SHARE IT.

News January 17, 2026

திருவாரூர்: இலவச மின்சாரம் – இத பண்ணுங்க!

image

திருவாரூர் மக்களே, தமிழ்நாடு அரசு சார்பில் இலவச மின் இணைப்பு வழங்கப்படுகிறது. அவ்வகையில் இத்திட்டத்தில் மோசடிகளை தடுக்கவும், 100 யூனிட் மின்சாரம் மக்களுக்கு முறையாக கிடைக்கவும் மின் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதை அரசு கட்டாயமாக்கியுள்ளது. இதுவரை இணைக்காதவர்கள் <>இங்கு க்ளிக் செய்து <<>>சர்வீஸ் எண், மொபைல் எண் மற்றும் ஆதார் எண் பதிவிட்டு இணையலாம். இதனை அனைவருக்கும் SHARE பண்ணி உதவுங்கள்!

error: Content is protected !!