News November 13, 2025

திருவாரூர்: சீமாட்டி ஜவுளி நிறுவனத்தில் வேலை!

image

திருவாரூர் நகரில் அமைந்துள்ள சீமாட்டி ஜவுளி நிறுவனத்தில் காலியாக உள்ள விற்பனையாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு 12-ம் வகுப்பு முடித்த, ஆண் மற்றும் பெண்கள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.14,000 வரை வழங்கப்படும். விண்ணப்பிக்கும் நபர் 18 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். விருப்பமுள்ளவர்கள் <>இங்கே க்ளிக் செய்து<<>> விண்ணப்பிக்கலாம்.

Similar News

News December 9, 2025

தமிழ் ஆட்சி மொழி தின கொண்டாட்டம்: ஆட்சியர் தகவல்

image

தமிழ் ஆட்சி மொழியாக சட்டம் இயற்றப்பட்ட நாளை நினைவு கூறும் வகையில் திருவாரூர் மாவட்டத்தில் வரும் 17-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை ஒரு வார காலத்திற்கு கொண்டாடப்பட உள்ளது. சட்ட வாரம் தொடர்பான நிகழ்ச்சிகள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தினந்தோறும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும் என திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

News December 9, 2025

திருவாரூர்: ரயில்வே வேலை – MISS பண்ணிடாதீங்க!

image

இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள ஜூனியர் இன்ஜினியர் மற்றும் இதர பதவிகள் நிரப்பப்பட உள்ளன.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 2,569
3. வயது: 18 – 33
4. சம்பளம்: ரூ.35,400
5. கல்வித்தகுதி: BE , டிப்ளமோ, டிகிரி
6. கடைசி தேதி: 10.12.2025
7. விண்ணப்பிக்க: இங்கே <>CLICK செய்க<<>>.
8. மற்றவர்களும் பயன்பெற இதனை SHARE பண்ணுங்க.

News December 9, 2025

திருவாரூர்: SBI வங்கியில் வேலை.. தேர்வு கிடையாது!

image

திருவாரூர் மக்களே, ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வங்கியில் காலியாக உள்ள Customer Relationship Executive 284 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. 20 – 35 வயதுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள், வரும் டிச.23-க்குள் <>இங்கு க்ளிக்<<>> செய்து, இதற்கு விண்ணப்பிக்கலாம். சம்பளமாக மாதம் ரூ.51,000 வழங்கப்படும். இப்பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு கிடையாது. இந்த தகவலை மறக்காம ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!