News November 25, 2025

திருவாரூர்: கொடியசைத்து துவக்கி வைத்த ஆட்சியர்

image

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் ஆண்களுக்கான தழும்பில்லாத நவீன குடும்ப நல சிகிச்சை முகாம் விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தினை திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மோகன் சந்திரன் கொடியசைத்து இன்று துவக்கி வைத்தார். இதில் மருத்துவ துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Similar News

News January 24, 2026

திருவாரூர்: டிகிரி போதும்.. அரசு வேலை!

image

தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியில் (NABARD) காலியாக உள்ள Development Assistant (வளர்ச்சி உதவியாளர்) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 162
3. வயது: 21 – 35
4. சம்பளம்: ரூ.32,000
5. தகுதி: Any Degree
6. கடைசி தேதி: 03.02.2026
7. விண்ணப்பிக்க:<> CLICK HERE<<>>
இதனை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

News January 24, 2026

திருவாரூர்: RC ரத்து – உங்க வண்டி இருக்கா CHECK IT!

image

மத்திய அரசு 17 கோடி பைக், கார் வாகனங்களின் RC ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளது. அதில் உங்களது பைக் / கார் இருக்கான்னு இப்போவே, CHECK பண்ணுங்க. அதற்கு <>இங்கு க்ளிக் செய்து<<>>, Informational Services பிரிவில் Know Your Vehicle Details என்பதை தேர்ந்தெடுக்க வேண்டும். பின் மொபைல் எண் மற்றும் வாகன எண்ணை பதிவிட்டு RC Status-ல் Active (அ) Deregistered என்பதை பார்க்கலாம். இத்தகவலை SHARE பண்ணுங்க.

News January 24, 2026

திருவாரூர் தியாகராஜர் கோயில் அறிந்ததும், அறியாததும்

image

திருவாரூர், தியாகராஜ சுவாமியின் பாதங்களை ஆண்டிற்கு 2 முறை மட்டுமே தரிசிக்க முடியும். பங்குனி உத்திரத்தின் போது இடது பாதத்தையும், திருவாதிரையின் போது வலது பாதத்தையும் தரிசிக்க முடியும். மற்ற நாட்களில் தியாகராஜரின் பாதங்கள் மலர்களால் மூடப்பட்டிருக்கும் எனக் கூறப்படுகிறது. இதற்கான காரணம் தெரியாததால் திருவாரூர் ரகசியங்களில் இதுவும் ஒன்றாக உள்ளது. உங்களுக்குத் தெரிந்தால் கமெண்ட் பண்ணுங்க..SHARE IT.

error: Content is protected !!