News September 30, 2025

திருவாரூர்: உழவர் நல சேவை மையம் தொடங்க வாய்ப்பு

image

தமிழக தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் கீழ் முதலமைச்சரின் உழவர் நல சேவை மையங்கள் தொடங்க இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். இத்திட்டத்தில் மானிய உதவி பெற <>www.tnagrisnet.tn.gov.in/KaviaDP/register என்ற இணையதளத்தில்<<>> ஆவணங்களைப் பதிவேற்றம் செய்து விண்ணப்பிக்கலாம். மேலும், தகவல்களுக்கு அந்தந்த வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகங்களை அணுகி பயன்பெறலாம். இந்த தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.

Similar News

News December 11, 2025

திருவாரூர் காவல்துறை சார்பில் அறிவிப்பு

image

திருவாரூர் மாவட்ட காவல்துறை சார்பில் விழிப்புணர்வு பதிவு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி தொலைபேசி வயிலாகவோ, குறுஞ்செய்திகளிலோ கேட்கப்படும் ஓடிபி எண்ணை உறுதிப்படுத்த முன் பகிர வேண்டாம் எனவும், குற்றவாளிகள் மோசடி இணையதளங்கள் மூலம் வங்கி கணக்குகளில் விவரங்களை திரட்டி பண மோசடியில் ஈடுபடுகின்றனர். எனவே தொலைபேசியில் குறுஞ்செய்தி மூலமோ கேட்கப்படும் ஓடிபி எண்களை பகிர வேண்டாம் என கேட்டுக் கொண்டுள்ளது.

error: Content is protected !!