News May 14, 2024
திருவாரூர் : அரசு பள்ளி தேர்ச்சி விகிதத்தில் 35ஆவது இடம்

11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவில், அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதத்தில் திருவாரூர் மாவட்டம் 35ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. மாவட்டத்தில் மொத்தமாக 71.10% தேர்ச்சி பதிவாகியுள்ளது. இதில் மாணவர்கள் 87.40 சதவீதத்தில் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவியர் 79.71 சதவீதத்தில் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
Similar News
News December 13, 2025
திருவாரூர்: புறம்போக்கு நிலத்திற்கு பட்டா வேண்டுமா?

திருவாரூர் மக்களே ஆட்சேபனை இல்லாத அரசு புறம்போக்கு நிலம், அரசு நன்செய் & புன்செய், பாறை, கரடு, கிராமநத்தம், உரிமையாளர் அடையாளம் காணப்படாத நிலத்தில் வசிப்போர் இலவச பட்டா பெறலாம். இதற்கு ஆண்டிற்கு 3 லட்சத்திற்கு கீழ் வருமானம் இருப்பின் கிராம நிர்வாக அலுவலரிடம் உரிய ஆவணங்களோடு விண்ணப்பத்தை அளிக்கலாம். இத்திட்டம் இம்மாத (31/12/2025) இருதி வரை மட்டுமே அமலில் இருக்கும். இதனை LIKE செய்து SHARE பண்ணுங்க.!
News December 13, 2025
திருவாரூர்: ஜாக்டோ ஜியோ அமைப்பினர் உண்ணாவிரதம்

திருவாரூர் மாவட்டம் ஜாக்டோ ஜியோ சார்பில் தேர்தல் கால வாக்குறுதிகளான பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்ற கோரி இன்று (டிசம்பர் 13) உரிமை மீட்பு உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகிறது. திருவாரூர் புதிய பேருந்து நிலையம் விளமல் பகுதியில் அனைத்து ஆசிரியர் சங்கங்கள் சார்பில் கலந்து கொண்டு உண்ணாவிரத போராட்டம் தொடங்கி நடைபெறுகிறது.
News December 13, 2025
திருவாரூர்: அடிப்படை பிரச்சனைகளுக்கு உடனடி தீர்வு!

திருவாரூர் மக்களே உங்கள் ஊரில் தெருவிளக்கு, சாலை, குடிநீர், மருத்துவமனை, கழிவுநீர், பள்ளிகள் உள்ளிட்ட அடிப்படை பிரச்சனைகளுக்கு உடனே தீர்வு கிடைக்க வேண்டுமா? <


