News April 2, 2025
திருவாரூரில் மக்கள் குறை தீர்க்கும் முகாம்

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று ஏப்ரல்(1) மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளிடம் மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன், அவர்களது குறைகளை கேட்டறிந்து மனுக்களை பெற்றுக்கொண்டார். இந்த நிகழ்வில் அரசு அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.
Similar News
News January 13, 2026
திருவாரூர் மாவட்ட MLA-க்களின் தொடர்பு எண்கள்

திருவாரூர் மாவட்டத்தில் மொத்தமாக 4 சட்டமன்ற தொகுதிகள் அமைந்துள்ளன. அத்தொகுதி எம்.எல்.ஏ-க்களின் தொடர்பு எண்களை தற்போது அறிந்து கொள்ளலாம். 1. திருவாரூர் – பூண்டி கே.கலைவாணன் (9842432977), 2. நன்னிலம் – ஆர்.காமராஜ் (9842413434), 3. திருத்துறைப்பூண்டி – க. மாரிமுத்து (9443530487), 4. மன்னார்குடி – டி.ஆர்.பி.ராஜா (044-25671696). மறக்காமல் இதை SHARE செய்யவும்.
News January 13, 2026
திருவாரூர் SP காவல் நிலையத்தில் திடீர் ஆய்வு!

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் காவல் நிலையத்தில் நேற்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (SP) திடீர் ஆய்வில் ஈடுபட்டார். காவல் நிலையத்தில் பராமரிக்கப்படும் பதிவேடுகளை ஆய்வு செய்து பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளின் தற்போதைய நிலைகள் குறித்தும் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் கேட்டறிந்தார். மேலும் காவல் நிலைய அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
News January 13, 2026
திருவாரூர் இரவு ரோந்து பணி காவலர்கள் அறிவிப்பு

திருவாரூர் மாவட்டத்தில் நேற்று (ஜன.12) இரவு 10 மணி முதல் இன்று (ஜன.13) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு, காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு, உங்கள் பகுதி அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யுங்கள்!


