News November 19, 2025

திருவள்ளூர்: வீடு கட்டப்போறீங்களா? இது அவசியம்!

image

திருவள்ளூர் மக்களே.., வீடு கட்ட ஆகும் செலவை விட வீடு வாங்கும் கட்டட வரைபட மற்றும் சாக்கடை குழாய் அனுமதி வாங்க தான் அதிக செலவாகும். அந்த செலவை FREE ஆக்க ஒரு வழி. இதற்கு https://pmay-urban.gov.in/ என்ற இணையதளம் சென்று ஆதார் எண், வருமானம் போன்றவற்றை பதிவு செய்து விண்ணப்பித்து இலவச கட்டட வரை பட அனுமதி பெறலாம். இதன் மூலம் உங்கள் செலவு மிச்சமாகும். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

Similar News

News January 23, 2026

கும்மிடிப்பூண்டியில் பிரபல ரவுடி மீது குண்டாஸ்!

image

திருவள்ளூர்: கும்மிடிப்பூண்டி அடுத்த அண்டவாயில் கிராமத்தைச் சேர்ந்தவர் விஜி என்கிற அண்டவாயில் விஜய்(28). பிரபல ரவுடியான இவர் மீது 8-க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் நிலுவலையில் உள்ளன. இந்நிலையில், கடந்த மாதம் 24ஆம் தேதி கொலை முயற்சி வழக்கில் கைதான இவரை குண்டாஸ் சட்டத்தில் அடைக்க மாவட்ட கலெக்டர் பிரதாப் நேற்று(ஜன.22) உத்தரவிட்டார்.

News January 23, 2026

திருவள்ளூரில் EB பில் எகுறுதா..?

image

திருவள்ளூர் மக்களே உங்க கரண்ட் பில் அதிகமா வருதா..? <>இங்கு<<>> கிளிக் செய்து TNEB ‘பில் கால்குலேட்டரில் ’Domestic’ என்பதை தேர்ந்தெடுத்தால், இரண்டு மாதத்தில் ஓடிய மொத்த யூனிட்டை பதிவு செய்து 100 யூனிட் இலவச சலுகையுடன், நீங்கள் கட்ட வேண்டிய சரியான தொகையை காண்பிக்கும். ஒரு வேளை உங்கள் பில் அதிகமாக வந்தால் 94987 94987 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம். (SHARE)

News January 23, 2026

திருவள்ளூர்: ரயில்வேயில் 312 காலியிடங்கள்! APPLY NOW

image

திருவள்ளூர் மாவட்ட மக்களே.., இந்திய ரயில்வே துறையில் பல்வேறு பணிகளில் 312 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில், 12ஆவது முடித்தவர்கள் முதல் பட்டப்படிப்பு படித்தவர்கள் வரை எவரும் விண்ணப்பிக்கலாம். தகுதிக்கேற்ற வேலை கிடைக்கும். மாதம் ரூ.35,400 முதல் சம்பள்ம வழங்கப்படும். இதற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க <>இங்கே <<>>கிளிக் பண்ணுங்க. வரும் ஜன.29ஆம் தேதியே கடைசி நாள். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!