News October 11, 2025

திருவள்ளூர்: ரோந்து காவல் அதிகாரிகள் விவரங்கள்

image

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று (அக்.11) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம். மேலும், 100ஐ டயல் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

Similar News

News December 16, 2025

திருவள்ளூர் கலெக்டர் தொடங்கினார்!

image

திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் தொடர்பான விழிப்புணர்வு குறும்பட பிரச்சார வாகனத்தினை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் பிரதாப் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

News December 16, 2025

திருவள்ளூர்: பாலியல் வன்முறையால் மூதாட்டி பலி!

image

திருவள்ளூர்: பூந்தமல்லி அடுத்த நொளம்பூரில், ஏழுமலை என்ற முதியவர், வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி மேரியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட முயன்ற போது மூதாட்டியை ஏழுமலை கல்லை எடுத்து தலையில் ஓங்கி அடித்துக் கொலை செய்துள்ளார். சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் ஏழுமலையை பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். மருத்துவமனையில் மூதாட்டி உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

News December 16, 2025

திருவள்ளூர்: இரவு ரோந்து காவலர்கள் விவரம்

image

திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று (டிச.15) இரவு 10 மணி முதல் இன்று (டிச.16) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!