News November 19, 2025

திருவள்ளூர்: ரூ.50,000 சம்பளத்தில் வேலை! APPLY NOW

image

திருவள்ளூர் மாவட்ட மக்களே.., இந்திய ஸ்டீல் ஆணையத்தில் காலியாக உள்ள 124 ’Management Trainee’ பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு மாதம் ரூ.50,000 முதல் சம்பளம் வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க டிச.5ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் <>இங்கே<<>> கிளிக் பண்ணுங்க. இதை உடனே வேலை தேடும் நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

Similar News

News January 24, 2026

திருவள்ளூர்: உங்கள் கனவு இல்லத்தை நினைவாக்க (CLICK)

image

திருவள்ளூர் மக்களே, உங்கள் சொந்த ஊரில் வீடு கட்ட வேண்டும் என நீண்ட கால ஆசை உள்ளதா? இதற்காகதான் தமிழக அரசு கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தை செயல்படுத்துகிறது. வீடு இல்லாதவர்கள் தகுந்த ஆவணங்களுடன் பஞ்சாயத்து ஆபீஸுக்கு நேரில் சென்று விண்ணப்பிக்கலாம். பின் மாவட்ட ஆட்சியர் ஒப்புதலுடன் வீடு கட்டிதரப்படும். வீடு கட்ட ஆசைப்படுபவர்களுக்கு ஷேர் பண்ணுங்க!

News January 24, 2026

திருவள்ளூர்: ரூ.5 லட்சம் மருத்துவக் காப்பீடு பெறுவது எப்படி?

image

திருவள்ளூர் மக்களே, மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் (PMJAY) திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம். 1) விண்ணப்பிக்க அருகில் உள்ள இ-சேவை மையத்தை அணுகலாம். 2) அல்லது <>pmjay.gov.in <<>>இணையதளத்தில் ரேஷன் & ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம். 3) விண்ணப்பித்த 10 – 15 நாட்களில் அதிகாரிகள் சரிபார்ப்பிற்குப் பின் ‘கோல்டன் கார்டு’ வழங்கப்படும். இதை ஷேர் பண்ணுங்க!

News January 24, 2026

திருவள்ளூர்: பெண்ணிற்கு ஆபாச வீடியோ அனுப்பிய வாலிபர்!

image

திருவள்ளூர்: போரூர் பகுதியில் வசிக்கும் 35 வயது பெண் கருத்து வேறுபாடு காரணமாக கணவனை பிரிந்து தனியாக வாசித்து வருகிறார். கடந்த டிசம்பர் மாதம் 12ஆம் தேதி அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்திற்கு மார்பிங் செய்யப்பட்ட வீடியோ ஒன்று வந்துள்ளது. இது குறித்த அவர் சைபர் க்ரைம் போலீசில் புகார் அளித்தார். விசாரணையில் காரம்பாக்கத்தை சேர்ந்த சேகர் என்பவரை போலீசார் நேற்று(ஜன.23) கைது செய்தனர்.

error: Content is protected !!