News November 14, 2025

திருவள்ளூர்: மின் தாக்கி பெண் துடிதுடித்து பலி!

image

சென்னையை அடுத்த புழல், விநாயகபுரம் பகுதியைச் சேர்ந்தவர் மோகன். இவரது மனைவி கோவிந்தம்மாள். இவர் நேற்று(நவ.13) காலை துணை துவைப்பதற்காக வாஹ்சிங் மிஷினில் துணை துவைப்பதற்காக சிவிட்டை ஆன் செய்தார். அப்போது மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்ட அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போது, வழியிலேயே உயிரிழந்ததாக தெரிவித்தனர்.

Similar News

News December 5, 2025

திருவள்ளூர்: இரவு ரோந்துக் காவலர் உத்தரவு

image

திருவள்ளூர் மாவட்டத்தில் மாவட்ட‌ காவல் துறை சார்பில் இன்று(டிச.4) இரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம். அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!