News March 22, 2024

திருவள்ளூர் தேமுதிக வேட்பாளர் இவர்தான்!

image

தேமுதிக சார்பில் திருவள்ளூர் (தனி) மக்களவைத் தொகுதியில் நல்லதம்பி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். மக்களவைத் தேர்தல் 2024ஐ ஒட்டி தமிழகத்தில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்துள்ள தேமுதிகவுக்கு 5 தொகுதிகள் பங்கீடு செய்யப்பட்டுள்ளன. அதனடிப்படையில், வேட்பாளர்களை தேமுதிக தற்போது அறிவித்துள்ளது. விஜயகாந்த் இல்லாமல் தேமுதிக சந்திக்கும் முதல் தேர்தல் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News

News November 19, 2025

திருவள்ளூர்: விமானப் படையில் 340 காலியிடங்கள்!

image

திருவள்ளூர் மாவட்ட மக்களே.., இந்திய விமானப் படையில் ‘Flying Branch , Ground Duty’ பிரிவுகளில் உள்ள 340 காலியிடங்களை நிரப்ப தேர்விற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க டிச.14ஆம் தேதியே கடைசி நாள். இதற்கு விண்ணப்பிக்க ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தால் போதுமானது. மாதம் ரூ.56,000 முதல் சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <>இங்கே கிளிக்<<>> பண்ணுங்க. இதை உடனே SHARE பண்ணுங்க!

News November 19, 2025

திருவள்ளூர்: தொடர்ந்து இரண்டு கோயில்களில் கொள்ளை

image

திருவள்ளூர்: செஞ்சி பனப்பாக்கம் பகுதியில் அமைந்துள்ள முருகன் மட்டும் அம்மன் ஆலயங்களில் பூட்டை உடைத்து நேற்று(நவ.17) இரவு அம்மன் கழுத்தில் இருந்த தாலி சங்கிலி மற்றும் உண்டியலை உடைத்து திருட்டுச் சம்பவம் அரங்கேரி உள்ளது இந்த திருட்டு சம்பவம் குறித்து பொதுமக்கள் காவல்துறையினரிடம் புகார் அளித்தனர் இதனை அடுத்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

News November 19, 2025

மீஞ்சூர்: வாலிபருக்கு அரிவாள் வெட்டு!

image

திருவள்ளூர்: மீஞ்சூர் அருகே அத்திப்பட்டு, புதுந்கர், அங்காளம்மன் கோவில் 2ஆவது தெருவில் பள்ளம் பகுதியில் வசிப்பவர் பாண்டியன்(35). இவர் மீட்டின் முன்பு நின்று கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது 4 பேர் கொண்ட கும்பல், பாண்டியனை அரிவாளால் வெட்டிவிட்டு ஓடினர். இதுகுறித்த புகாரில் சூரைவேந்தன்(20), கோகுல்ராஜ்(19), யுவராஜ்(32) ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர்.

error: Content is protected !!