News October 18, 2025
திருவள்ளூர்: டிப்ளமோ போதும்.. ரயில்வேயில் வேலை

ரைட்ஸ் எனப்படும் ரயில்வே நிறுவனத்தில் சிவில், எலெக்ட்ரிக்கல், மெக்கானிக்கல் போன்ற பிரிவுகளில் காலியாக உள்ள 600 காலிப்பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது. அனைத்து பதவிகளுக்கும் டிப்ளமோ படித்திருக்க வேண்டும். இதற்கு 18- 40 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.16,338 -ரூ 29,735 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் நவ.12க்குள் <
Similar News
News November 14, 2025
திருவள்ளூர்: கொட்டிக் கிடக்கும் வங்கி வேலைகள்!

திருவள்ளூர் மாவட்ட பட்டதாரிகளே.., வங்கியில் பணிபுரிய ஆசையா..? உங்களுக்கான தற்போதைய வேலை வாய்ப்புக:
1) லோக்கல் வங்கி அலுவலர் ( பஞ்சாப் நேஷனல் வங்கி )
2) துணை மேலாளர் ( NABARD வங்கி)
3) அப்பரண்டீஸ் வேலைவாய்ப்பு (பேங்க் ஆப் பரோடா வங்கி)
மேல்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் <
News November 14, 2025
ஆவடி: தனியார் கல்லூரியில் மாவட்ட ஆட்சியர்!

திருவள்ளூர்: ஆவடி வட்டம் தனியார் கல்லூரியில் நேற்று(செப்/.1#) உயர்கல்வித்துறை சார்பில் ‘மாபெரும் தமிழ்க் களவு’ என்னும் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் மு. பிரதாப் கலந்துக்கொண்டு மாணவ, மாணவியர்களிடம் நோக்கவுரையாற்றினார்.
News November 14, 2025
திருவள்ளூர்: மின் தாக்கி பெண் துடிதுடித்து பலி!

சென்னையை அடுத்த புழல், விநாயகபுரம் பகுதியைச் சேர்ந்தவர் மோகன். இவரது மனைவி கோவிந்தம்மாள். இவர் நேற்று(நவ.13) காலை துணை துவைப்பதற்காக வாஹ்சிங் மிஷினில் துணை துவைப்பதற்காக சிவிட்டை ஆன் செய்தார். அப்போது மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்ட அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போது, வழியிலேயே உயிரிழந்ததாக தெரிவித்தனர்.


