News November 11, 2025
திருவள்ளூர்: காவல்துறை சார்பில் விழிப்புணர்வு

திருவள்ளூர் மாநகர காவல் துறை சார்பில் இன்று (11.11.25) பொதுமக்கள் விழிப்புணர்வுக்காக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில், போலி கடன் செயலிகளை (Fake Loan Apps) பதிவிறக்கம் செய்ய வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், அறியப்படாத இணைய தளங்கள் அல்லது நம்பகமற்ற APK கோப்புகள் மூலம் செயலிகளை நிறுவுவது தவிர்க்கப்பட வேண்டும் என்றும், இத்தகைய செயலிகள் மூலம் மோசடி நடைபெறுவதாக தெரிவித்துள்ளனர்.
Similar News
News December 6, 2025
திருவள்ளூர்: இரவு ரோந்துக் காவல் விவரம்

திருவள்ளூர் மாவட்டத்தில் மாவட்ட காவல் துறை சார்பில் இன்று(டிச.5) இரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம்.

News December 5, 2025
திருவள்ளூரில் நாளை விடுமுறை இல்லை!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து தொடக்க நடுநிலை உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கும், அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் முழு வேலை நாளாக செயல்படும் என முதன்மை கல்வி அலுவலர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். இது கடந்த 2 ஆம் தேதி மழைக்காக விடுமுறை விடப்பட்டதன் ஈடு செய் பணி நாளாக கருதப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.