News October 1, 2025

திருவள்ளூர்: கனரா வங்கியில் வேலை

image

பொதுத்துறை வங்கியான கனரா வங்கியில் காலியாக உள்ள அப்ரண்டிஸ் பயிற்சி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு ஒரு டிகிரி முடித்திருக்க வேண்டும். இதற்கு மாதம் ரூ.15,000 வழங்கப்படும். இதற்கு இங்கு <>கிளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க அக்.12-ம் தேதி கடைசி ஆகும். (வங்கில் வேலை தேடும் நபர்களுக்கு SHARE பண்ணுங்க)

Similar News

News December 12, 2025

திருவள்ளூரில் கல்லூரி மாணவர் பரிதாப பலி!

image

செங்குன்றம் அடுத்த பாலவாயல் பகுதியைச் சார்ந்த நீரஜ்(18) கல்லூரியில் பி.காம் 2ஆம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில், தமது நண்பர்களுடன் நேற்று(டிச.11) மாலை இருசக்கர வாகனத்தில், மாதவரம் நோக்கி சென்றபோது செங்குன்றம் புறவழிச் சாலையில் சாலையோரம் பழுதாகி நிறுத்திவைக்கப்பட்டிருந்த லாரி மீது இருசக்கர வாகனம் மோதி விபத்தில் அவர் சம்பவ இடத்திலே பலியானார்.

திருவள்ளூர்: 15 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை

image

திருவள்ளூர்: மூலக்கடையில் 15 வயது சிறுமி, நேற்று (டிச.11) புழல் பகுதி உறவினர் வீடு சென்று தன் வீடு செல்ல புழலில் பஸ்சுக்கு காத்திருந்தார். அப்போது, அங்கு வந்த லாரி மூலக்கடை செல்வதாக டிரைவர் கூறவே நம்பி சிறுமி லாரியில் ஏறினார். சிறிது தூரத்தில் லாரியை நிறுத்தி சிறுமியை லாரியில் அந்த டிரைவர் பாலியல் வன்முறை செய்துள்ளார். இதுகுறித்த புகாரில், டிரைவரை போலீசார் கைது செய்தனர்.

error: Content is protected !!