News October 19, 2025

திருவள்ளூர்: இலவச GAS சிலிண்டர் கிடைக்க இதை பண்ணுங்க!

image

திருவள்ளூர் மக்களே உஜ்வாலா யோஜனா என்ற மத்திய அரசின் திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்களுக்கு இலவச கேஸ் சிலிண்டர் இணைப்பு வழங்கபட்டுகிறது. 18 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் <>இங்கே கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். பூர்த்தி செய்த படிவத்தை இந்தியன், எச்.பி. பாரத் ஆகிய ஏதேனும் ஒரு கேஸ் ஏஜென்சியில் கொடுத்தால் இலவச கேஸ் அடுப்பு மற்றும் சிலிண்டர் வழங்கபடும். SHARE பண்ணுங்க

Similar News

News December 12, 2025

திருவள்ளூர்: வீடு கட்ட ரூ.2.10 லட்சம் உதவி!

image

முதலமைச்சரின் பசுமை வீடு திட்டம் பற்றி தெரியுமா? வீடு இல்லமால் தவிக்கும் குடும்பங்களுக்கு இலவசமாக 300 சதுரடியில் ரூ.2.10 லட்சம் மதிப்பில் மழை நீர் சேகரிப்பு வசதி, 5 சூரிய சக்தியால் இயங்கும் CF விளக்கு வசதியுடன் வீடு கட்டி தரப்படும். இந்த திட்டத்தில் நீங்களும் பயனடைய வேண்டுமா? உங்கள் கிராம பஞ்சாயத்து அலுவலகத்தில் தகுந்த ஆவணங்களுடன் விண்ணப்பித்தால் வீடு கட்டும் கனவு நிறைவேறும். SHARE பண்ணுங்க!

திருவள்ளூர்: குழந்தை இல்லாததால் பெண் தற்கொலை!

image

ஊத்துக்கோட்டை: தேவந்தவாக்கம் பகுதியைச் சேர்ந்த பெருமாள் என்பவரின் மனைவி ஜெகதாம்பாள், திருமணம் ஆகி 13 ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லாமல் இருந்து வந்துள்ளனர். இந்நிலையில், கடந்த டிச.10ஆம் தேதி வீட்டில் அனைவரும் வேலைக்கு சென்றிருந்த நிலையில் மன உளைச்சலில் இருந்த அவர், வீட்டின் வெளியே அமைக்கப்பட்டிருந்த தண்ணீர் தொட்டியில் விழுந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

error: Content is protected !!