News November 26, 2025
திருவள்ளூர்: இரவு ரோந்து காவலர்களின் விவரம்!

திருவள்ளூர் மாவட்ட காவல்துறை சார்பில் நேற்று (நவ.25) இரவு முதல், இன்று (நவ.26) காலை வரை ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் விவரம், காவல் நிலையம் வாரியாக மக்களின் எளிதான தொடர்பு வசதிக்காக வெளியிடப்பட்டுள்ளது. மக்களின் பாதுகாப்பு மற்றும் சட்ட ஒழுங்கை உறுதிசெய்யும் நோக்கில் மேற்கொள்ளப்படும் இந்த நடவடிக்கை, மக்கள் தங்களது பகுதிக்கான பொறுப்பு அதிகாரிகளை தொடர்பு கொள்ளும் வசதியையும் வழங்குகிறது. ஷேர்!
Similar News
News January 15, 2026
திருவள்ளூர்: CM Cell-ல் புகார் பதிவு செய்வது எப்படி?

1.முதலில் <
News January 15, 2026
திருவள்ளூர்: போனில் இருக்க வேண்டிய முக்கிய எண்கள்!

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377
2.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500
3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090
4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
5.முதியோருக்கான அவசர உதவி -1253
6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
7.பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. இதனை ஷேர் பண்ணுங்க
News January 15, 2026
திருவள்ளூர் எம்பி பொங்கல் வாழ்த்து

பொங்கல் திருநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் திருவள்ளூர் எம்பி சசிகாந்த் செந்தில் வெளியிட்டுள்ள செய்தியில் உலகெங்கிலும் வாழும் தமிழர்களுக்கு இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் என தெரிவித்துள். இந்த தமிழர் திருநாளில், அனைத்து விவசாயிகளின் வாழ்வில் நம்பிக்கையும் வளமும் பொங்கிப் பெருகட்டும் எனவும் தனது வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.


