News June 17, 2024
திருவள்ளூர்: இரவு ரோந்து போலீசார் விபரம் வெளியீடு

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று (ஜூன்- 17) இரவு ரோந்துப் பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகளின் விவரம் மற்றும் தொடர்பு கொள்ள கைப்பேசி எண்கள் வெளியிடப்பட்டு உள்ளது. பொதுமக்கள் குற்றச்சம்பவங்கள் மற்றும் அவசர உதவிக்கு மேற்கண்ட காவல் அதிகாரிகளை தொடர்புக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை திருவள்ளூர் மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது.
Similar News
News January 19, 2026
திருவள்ளூரில் துடிதுடித்து பலி!

ஆர்.கே.பேட்டை ஊராட்சி ஒன்றுயம் வெடியங்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் குப்புசாமி(73). முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவரான இவர், நேற்று(ஜன.18) தை அமாவசையை முன்னிட்டு தன் தந்தைக்கு திதி கொடுக்க சோளிங்கைல் உள்ள தக்கான் குளத்திற்குச் சென்றார். அப்போது அப்பகுதியில் நின்றுகொண்டிருந்த கோழி ஏற்றி செல்லும் வேன் மோதியதில் விபத்து ஏற்பட்டது. இதில், படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
News January 18, 2026
திருவள்ளூர்: போன் தொலைந்தால் இதை பண்ணுங்க!

திருவள்ளூர் மக்களே, உங்கள் Phone காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது <
News January 18, 2026
திருவள்ளூர்: டிப்ளமோ, ITI போதும்.. மத்திய அரசு வேலை ரெடி

மத்திய அரசின் இந்திய அணுசக்தி நிறுவனத்தில் டெக்னீஷியன், உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள 114 காலிப்பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு 12th,டிப்ளமோ, ஐடிஐ படித்த 18-28 வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.34,286-ரூ.55,932 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள்<


