News August 23, 2025
திருவள்ளூரில் 8th, SSLC, 12th, ITI, B.Sc, M.Sc படித்தவரா நீங்கள்?

திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு & தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் சார்பில் ஆகஸ்ட் 30ம் தேதி வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. பூந்தமல்லி அறிஞர் அண்ணா அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் காலை 8 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெறும். இதில், 8th, SSLC, 12th, ITI, டிப்ளமோ, டிகிரி படித்தவர்கள் கலந்து கொள்ளலாம். இதற்கு முன்பதிவு அவசியம். <
Similar News
News January 21, 2026
திருவள்ளூர்: இந்தியன் வங்கியில் ரூ.35,000 சம்பளம்!

திருவள்ளூர் மாவட்ட பட்டதாரிகளே.., இந்தியன் வங்கியின் துணை நிறுவனமான ‘Indbank Merchant Banking Services’ நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தால் போதுமானது. விருப்பமுள்ளவர்கள் படிவத்தை பதிவிறக்க <
News January 21, 2026
திருவள்ளூரில் இனி எதற்கும் அலைய வேண்டாம்!

திருவள்ளூர் மாவட்ட மக்களே.., உங்களுக்கு தேவையான,
1.சாதி சான்றிதழ்
2.வருமான சான்றிதழ்
3.முதல் பட்டதாரி சான்றிதழ்
4.கைவிடப்பட்ட பெண் சான்றிதழ்
5.விவசாய வருமான சான்றிதழ்
6.சாதி கலப்பு திருமணச் சான்றிதழ்
7.குடியிருப்புச் சான்றிதழ்
மற்றும் இதர சான்றிதழ்களை பெற <
News January 21, 2026
திருவள்ளூரில் கொலை வெறித் தாக்குதல்!

திருவாலங்காடு அருகேயுள்ள பாகசாலை கிராமத்தில் நேற்று (ஜன.20) கல்லூரி மாணவர்கள் இருவரை கஞ்சா போதையில் வந்த மர்மநபர்கள் அரிவாளால் சராமரியாக வெட்டி விட்டு தப்பியோடினர். இதில், படுகாயமடைந்த அன்பரசு, அனீஷ் ஆகிய இருவரும் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இருசக்கர வாகனத்தில் வேகமாக வந்ததை தட்டிக்கேட்டதால் கஞ்சா நபர்கள் மாணவர்களை வெட்டியது விசாரணையில் தெரிய வந்தது.


