News June 19, 2024

திருவள்ளூரில் 63 மி.மீ மழை பதிவு

image

திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று காலை 6 மணி முதல் இன்று(ஜூன் 19) காலை 6 மணி வரை பெய்த மழை அளவு விவரம் வெளியாகியுள்ளது. அதன்படி திருவள்ளூரில் அதிகபட்சமாக 63 மி.மீ, திருத்தணி – 51 மி.மீ, செங்குன்றம் – 42 மி.மீ, ஆர்.கே.பேட்டை – 39 மி.மீ, தாமரைப்பாக்கம் – 38 மி.மீ, திருவேலங்காடு – 28 மி.மீ மற்றும் ஆவடியில் 20 மி.மீ மழை பெய்துள்ளது. மாவட்டத்தில் மொத்தமாக 346 மி.மீ மழை பெய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

Similar News

News January 22, 2026

ஆவடி அருகே பயங்கர லாரி விபத்து!

image

திருவள்ளூர்: ஆவடி அருகே பனிப்பொழிவு காரணமாக நேற்று(ஜன.21) சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த மின்கம்பத்தின் மீது லாரி மோதி விபத்து ஏற்பட்டது. காலை நேரத்தில் நடைபெற்ற இந்த சம்பவத்தில், லாரி ஓட்டுநரின் கவனக்குறைவால் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் நேரடியாக மின்கம்பத்தில் மோதியது. இதனால், லாரி கடுமையாக சேதமடைந்தது.

திருவள்ளூர் மக்களுக்கு முற்றிலும் இலவசம்! APPLY NOW

image

திருவள்ளூர் மாவட்ட மக்களே, இலவச தையல் இயந்திரம் பெற அங்கும் அலையாமால் விண்ணப்பிக்க வழி உண்டு. 1. <>இங்கு <<>>கிளிக் செய்து பயனாளர் உள்நுழைவில் புதிய ID உருவாக்கவும். 2. Social Welfare என்பதை தேர்ந்தெடுக்கவும். 3.“Sathiyavani Muthu Ammaiyar” திட்டத்தை தேர்வு செய்து, வருமான சான்று உள்ளிட்டவைகளை பதிவு செய்து விண்ணப்பியுங்க.( வீட்டிலிருந்தே விண்ணப்ப நிலையை பார்க்கலாம்). உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!