News August 22, 2025

திருவள்ளூரில் வேலைவாய்ப்பு முகாம்.. மிஸ் பண்ணிடாதீங்க

image

திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலகத்தில் இன்று (ஆக. 22) தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமில் 10th, 12th, டிப்ளோமா மற்றும் ஐ.டி.ஐ படித்தவர்கள் கலந்து கொள்ளலாம். 25க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் கலந்து கொள்ள உள்ளன. <>இந்த <<>>லிங்கில் விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு இந்த 9488466468 எண்ணில் அழைக்கலாம். நண்பர்களுக்கு மறக்காம ஷேர் பண்ணுங்க

Similar News

News January 21, 2026

திருவள்ளூர் கலெக்டர் அறிவித்த சூப்பர் வாய்ப்பு!

image

திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலக வளாகத்தில் வருகிற ஜன.23ஆம் தேதி காலை 10 மணி முதல் மாலை 3 வரை சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில், 8ஆவது படித்தவர்கள் முதல் பட்டதாரிகள் வரை கலந்துகொள்ளலாம். விண்ணப்பிக்க இங்கே <>கிளிக் <<>>பண்ணுங்க. இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

திருவள்ளூர்: இந்தியன் வங்கியில் ரூ.35,000 சம்பளம்!

image

திருவள்ளூர் மாவட்ட பட்டதாரிகளே.., இந்தியன் வங்கியின் துணை நிறுவனமான ‘Indbank Merchant Banking Services’ நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தால் போதுமானது. விருப்பமுள்ளவர்கள் படிவத்தை பதிவிறக்க <>இங்கே <<>>கிளிக் பண்ணுங்க. recruitment@indbankonline.com என்ற முகவரிக்கு மெயில் பண்ணுங்க. ஜன.25ஆம் தேதியே கடைசி நாள்.(SHARE)

error: Content is protected !!