News August 9, 2025
திருவள்ளூரில் புறநகர் ரயில்கள் ரத்து

பொன்னேரி கவரப்பேட்டை இடையே பராமரிப்பு பணிகள் காரணமாக 17 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதன்படி கடற்கரை- கும்மிடிப்பூண்டி (09.40, 12.40 மணி), மூர் மார்க்கெட் காம்ப்ளக்ஸ் சூலுருபேட்டை(10.15, 12.10,1.05 மணி) , மூர் மார்க்கெட் காம்ப்ளக்ஸ் கும்மிடிபூண்டி( 10.35, 11.35 மணி), சூலூர்பேட்டை – நெல்லூர் (3.50 மணி), மூர் மார்க்கெட் வளாகம் ஆவடி(11.40 மணி) <<17348126>>தொடர்ச்சி<<>>
Similar News
News November 14, 2025
திருவள்ளூர்: லஞ்சம் கேட்டால் இதை பண்ணுங்க!

திருவள்ளூர் மக்களே வருமானம், சாதி, குடிமை, குடியிருப்பு&மதிப்பீடு சான்றிதழ் வாங்க, பட்டா, சிட்டா மாற்றம் போன்ற பல்வேறு பணிகளுக்கு நாம் கண்டிப்பாக தாசில்தார் அலுவலகத்திற்கு சென்றிருப்போம். அங்கு தாசில்தார் & அதிகாரிகள் தங்கள் பணிகளை முறையாக செய்யாமல் லஞ்சம் கேட்டால் திருவள்ளூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரியிடம் 044-27667070) புகாரளிக்கலாம். இந்த முக்கிய தகவலை நண்பர்களுக்கும் பகிருங்கள்
News November 14, 2025
திருவள்ளூர்: கொலை வழக்கில் இருவருக்கு ஆயுள்!

செங்குன்றம் அடுத்த புழல் அருகே கடந்த 2022ஆம் ஆண்டு வீட்டின் முன்பு கார் நிறுத்துவது தொடர்பான தகராறில் முதியவர் பரதராமன் (61) என்பவர் கட்டையால் அடித்து கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட குமரவேல் மற்றும் அவரின் மாமா அருணகிரி ஆகியோர் மீது குற்றம் நிரூபணம் ஆனதால் பொன்னேரி நீதிமன்றம் நேற்று (நவ.13) ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
News November 14, 2025
திருவள்ளூர்: இனி வீட்டில் இருந்தே லைசன்ஸ் எடுக்கலாம்!

திருவள்ளூர் மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், Mobile Number சேர்ப்பது போன்றவற்றை RTO அலுவலகம் செல்லாமல் <


