News March 25, 2024

திருவள்ளூரில் பாஜக வேட்பாளர் மனு தாக்கல்

image

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி லோக்சபா தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் செய்ய இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், திருவள்ளூர் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் பொன்.வி. பாலகணபதி இன்று திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளார்.

Similar News

News November 18, 2025

திருவள்ளூர்: வாலிபர் தூக்கிட்டு தற்கொலை!

image

கடம்பத்தூர் அருகே உள்ள அகரம் கிராமம், பொன்னகரம் பகுதியைச் சேர்ந்தவர் மன்சூர் சிராஜ்(2$). உவர் தனியார் கம்பெனியில் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில், நேற்று முன் தினம், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் சிராஜ். இதுகுறித்து கடம்பத்தூர் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

திருவள்ளூர்: 8 வயது சிறுமி பரிதாப பலி!

image

திருவள்ளூர்: பொன்னேரி அடுத்த அழிஞ்சிவாக்கம் பகுதியைச் சேர்ந்த ல்காரி டிரைவர் விஜயகுமார்(34) – தமிழ்செல்வி(29) தம்பதிக்கு இலக்கியா(8), இனியன்(4) என இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், கும்மிடிப்பூண்டி அடுத்த தச்சூர் அருகே சென்றுகொண்டிருந்த போது கார் மீது பைக் மோதியதில் படுகாயமடைந்தனர். இதில், சிகிச்சை பெற்று வந்த இலக்கியா பரிதாபமாக உயிரிழந்தார்.

error: Content is protected !!