News August 23, 2025

திருவள்ளூரில் இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்!

image

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று (ஆகஸ்ட் 19) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

Similar News

News January 25, 2026

திருவள்ளூர் இளைஞர்களே செம வாய்ப்பு!

image

தமிழ்நாட்டை சேர்ந்த 1லட்ச மாணவர்கள் &வேலையில்லாத இளைஞர்களுக்கு மத்திய அரசால் சான்றளிக்கப்பட்ட 100 கணினி மென்பொருள் திறன் படிப்புகள் வழங்கப்படுகிறது. இதற்கு 10,+2 தேர்ச்சி, பொறியியல், பட்டம், முதுகலை, எம்பிஏ, பாலிடெக்னிக் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். விருப்பமுள்ளவர்கள்<> இந்த <<>>லிங்கில் விண்ணப்பிக்கலாம் மேலும், விவரங்களுக்கு 9505800050 கைப்பேசி எண்ணில் தொடர்பு கொண்டு தெரிந்துகொள்ளலாம். ஷேர்!

News January 25, 2026

திருவள்ளூர்: இனி EB ஆபீஸ் போகத் தேவையில்லை!

image

திருவள்ளூர் மக்களே, அதிக மின் கட்டணம், மின்தடை, மீட்டர் பழுது, மின் திருட்டு போன்ற புகார்களுக்கு இனி நேரடியாக மின்வாரிய அலுவலகம் செல்லத் தேவையில்லை. நீங்கள் உங்கள் வீட்டில் இருந்தபடியே, உங்கள் செல்போனில் இங்கே கிளிக் செய்து “TNEB Mobile <>App<<>>” பதிவிறக்கம் செய்து புகார் அளிக்கலாம். அல்லது 94987 94987 என்ற கட்டணமில்லா எண்ணை தொடர்பு கொண்டு புகார் செய்யலாம். நபர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

News January 25, 2026

திருவள்ளூர்: மூதாட்டிக்கு நேர்ந்த கொடூரம்!

image

திருநின்றவூர் பிரகாஷ் நகரில் தனியாக வசித்து வரும் பார்வதி நேற்று முன்தினம் இரவு வீட்டின் கதவைத் திறந்து வைத்து டி.வி. பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது, திடீரென உள்ளே புகுந்த வாலிபர் நகைபறிப்பில் ஈடுபட்டுத் தப்பியோடினார். இதுகுறித்து அவரது மகள் ஜெயந்தி அளித்த புகாரின் பேரில், திருநின்றவூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து மர்ம நபரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

error: Content is protected !!