News August 24, 2024

திருவள்ளூரில் இன்று பள்ளி வேலை நாள் ரத்து

image

திருவள்ளூர் மாவட்டத்திற்கு அறிவிக்கப்பட்ட ஆகஸ்ட் மாதத்தின் 2, 4ஆவது சனிக்கிழமை வேலைநாள் ரத்து செய்து முதன்மை கல்வி அலுவலர் கடந்த 9ஆம் தேதி உத்தரவிட்டார். 2024 -25ஆம் கல்வியாண்டு நாட்காட்டியில் ஆகஸ்ட் 2ஆவது மற்றும் 4ஆவது சனிக்கிழமை பள்ளி வேளை நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த வேலை நாள் அண்மையில் ரத்து செய்யப்பட்டுள்ளதால் இன்று திருவள்ளூரில் உள்ள அரசு பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Similar News

News November 18, 2025

திருவள்ளூர்: VOTER லிஸ்ட்டில் உங்க பெயர் இருக்கா..?

image

திருவள்ளூர் மாவட்ட மக்களே.., 2026 சட்டமன்ற தேர்தல் களம் சூடுபிடித்து வரும் நிலையில், உங்களின் பெயர், உங்கள் பகுதி வாக்காளர் பட்டியலில் உள்ளதா..? நீங்கள் வாக்களிக்க வேண்டிய பூத் எது என்பது குறித்து தெரிவது தற்போதைய சூழலில் அவசியமாகிறது. இதை உங்கள் மொபைல் எண் வைத்தே சுலபமாக தெரிந்துகொள்ளலாம். அதற்கு <>இங்கே<<>> கிளிக் செய்து, மொபைல் எண்ணை வைத்து விவரங்களை அடையலாம். இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE!

திருவள்ளூர்: டிப்ளமோ/டிகிரி போதும்- ரூ.59,700 சம்பளம்!

image

மத்திய அரசின் PDIL நிறுவனத்தில் சிவில், கணினி, டிசைன், மெக்கானிக்கல், தீ-பாதுகாப்பு உட்பட பல பிரிவுகளில் மொத்தம் 87 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு, டிப்ளமோ/டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு ரூ.26,600 முதல் ரூ.59,700 வரை சம்பளம் வழங்கப்படும். விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் இங்கு <>க்ளிக் <<>>செய்து, நவ.20ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!