News February 22, 2025

திருவண்ணாமலை : மாவட்ட காவல்துறை விழிப்புணர்வு

image

திருவண்ணாமலை மாவட்ட காவல்துறை சார்பாக தினமும் விழிப்புணர்வு புகைப்படம் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில், இன்று (பிப். 21) போலியான ஆன்லைன் டிரேடிங் செயலி மூலம் பணத்தை இரட்டிப்பாக கொடுக்கப்படும் என மோசடிகள் தற்போது அதிகமாக நடந்து வருகின்றன எனவே கவனமாக இருக்கவும் என்ற வாசகம் பொருந்திய விழிப்புணர்வு புகைப்படத்தை காவல் துறை சார்பாக சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

Similar News

News April 10, 2026

தி.மலை: Certificate தொலைஞ்சிருச்சா.. இதை பண்ணுங்க!

image

திருவண்ணாமலை மக்களே உங்கள் 10th, 12th , Diploma Certificate, தொலைந்தாலோ, கிழிந்தாலோ, இனி கவலை வேண்டாம். சான்றிதழை எளிமையாக பெற அரசு ஒரு திட்டத்தைக் கொண்டுவந்துள்ளது. அதாவது <>E-பெட்டகம்<<>> என்ற இணையதளத்தில் உங்கள் ஆதார் எண்ணை கொடுத்தால் போதும். உங்களுக்கு தேவையான 10th, 12th கல்லூரி சான்றிதழ் முதல் பிறப்பு, வருமானம் போன்ற அனைத்து சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யாலாம். பயனுள்ள தகவலை உடனே ஷேர் பண்ணுங்க.

திருவண்ணாமலை மாவட்டத்தில் 156 பேர் போட்டி

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்றத் தொகுதிகளில் மொத்தம் 171 மனுக்கள் பெறப்பட்டது. அதில் 15 பேர் தங்களது மனுக்களை நேற்று திரும்பப் பெற்றனர். அதன்படி திருவண்ணாமலை தொகுதியில் 30, செங்கம் 15, கீழ்பெண்ணாத்தூர் 23, கலசபாக்கம் 21, போளூர் 15, ஆரணி 24, செய்யார் 13, வந்தவாசி தொகுதியில் 15 என மாவட்டத்தில் உள்ள எட்டுத் தொகுதிகளில் மொத்தம் 156 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!