News August 23, 2025
திருவண்ணாமலை மாவட்டம் இரவு ரோந்து பணி காவலர் விவரம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று (23.08.2025) இரவு 10 மணி முதல் (24-08-2025)காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள். அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம். தாலுக்கா வாரியாக காவல்துறை அதிகாரியின் கைபேசி எண் வழங்கப்பட்டுள்ளது. இரவில் அவசர தேவைக்கு நேரடியாக தொடர்பு கொள்ளலாம் என அறிவிப்பு.
Similar News
News January 20, 2026
தி.மலை: ரூ.20 தந்தால் ரூ.2 லட்சம் கிடைக்கும்!

தி.மலை மக்களே.., உங்களுக்கு ரூ. 2 லட்சம் காப்பீடு வழங்க மத்திய அரசின் பிரதான் மந்திரி சுரக்ஷா பீம யோஜனா திட்டம் அமலில் உள்ளது. இதற்கு ஆண்டிற்கு ரூ.20 மட்டும் செலுத்தினால் போதும். வங்கி கணக்கு வைத்திருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கான படிவத்தை <
News January 20, 2026
தி.மலை: சிலிண்டர் வெடித்து விபத்து; விரைந்த கலெக்டர்

மணலூர்பேட்டையில் பலூன் சிலிண்டர் வெடித்த விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் நேரில் பார்வையிட்டு ஆறுதல் கூறினார். மேலும், மருத்துவர்களிடம் அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தார்.
News January 20, 2026
அறிவித்தார் தி.மலை கலெக்டர்

திருவண்ணாமலையில் மாவட்ட அளவில் டிசம்பர் மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம் வருகிற 30-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணியளவில் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் கலெக்டர் தலைமையில் நேரடியாக நடைபெற உள்ளது. இதில் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் பங்கேற்று தங்கள் குறைகளை தெரிவிக்கலாம். அதிகாரிகள் நேரடியாக பதில் தர உள்ளனர். ஷேர் பண்ணுங்க.


