News November 25, 2025

திருவண்ணாமலை சிறப்பு ரயில்கள் இயக்கம்

image

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு சென்னை சென்ட்ரலில் இருந்து டிசம்பர் 3 மற்றும் 4 தேதிகளில் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. விழுப்புரத்திலிருந்து திருவண்ணாமலைக்கு நவம்பர் 30, டிசம்பர் 3, 4, 5 ஆம் தேதிகளில் காலை 10:10 மணிக்கு திருவண்ணாமலைக்கு ரயில் புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News January 21, 2026

தி.மலை: 8th, 10th, 12th, டிகிரி படித்தவரா நீங்கள்?

image

தி.மலை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் தனியார் துறை நிறுவனங்கள் பங்கேற்கும், வேலைவாய்ப்பு முகாம் ஜன.23 ஆம் தேதி நடைபெற உள்ளது. முன்னணி தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு 500-க்கும் மேற்பட்ட காலியிடங்களுக்கு நபர்களை தேர்வு செய்ய உள்ளனர். இதில் 8th, 10th, 12th மற்றும் ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இங்கு கிளிக் செய்து விண்ணப்பிக்கலாம். தொடர்புக்கு 9629022086.

News January 21, 2026

தி.மலை: செல்போனில் இது கட்டாயம்!

image

1.மனித உரிமைகள் ஆணையம் – 22410377
2.போக்குவரத்து அத்துமீறல் – 9383337639
3.போலீஸ் மீது ஊழல் புகார் எஸ்.எம்.எஸ் அனுப்ப – 9840983832
4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
5.முதியோருக்கான அவசர உதவி -1253
6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
7.கடலோர பகுதியில் அவசர உதவி-1093
8.ரத்த வங்கி – 1910
9.கண் வங்கி -1919
10.விலங்குகள் பாதுகாப்பு- 044-22354989 ஷேர் பண்ணுங்க.

News January 21, 2026

தி.மலை: இந்தியன் வங்கியில் வேலை; ரூ.35,000 சம்பளம்

image

தி.மலை பட்டதாரிகளே.., இந்தியன் வங்கியின் துணை நிறுவனமான ‘Indbank Merchant Banking Services’ நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தால் போதுமானது. விருப்பமுள்ளவர்கள் படிவத்தை பதிவிறக்க <>இங்கே <<>>கிளிக் பண்ணுங்க. recruitment@indbankonline.com என்ற முகவரிக்கு மெயில் பண்ணுங்க. ஜன.25ஆம் தேதியே கடைசி நாள். உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!