News September 30, 2025
திருவண்ணாமலை: இனி வாட்ஸ் ஆப் மூலம் ஆதார் அட்டை!

திருவண்ணாமலை மக்களே இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை+91-9013151515 சேமிக்க வேண்டும். இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மேசேஜ் அனுப்பினால் போதும். அதுவே வழிகாட்டும். இந்த தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க
Similar News
News December 12, 2025
திருவண்ணாமலை: வீடு கட்ட ரூ.2.10 லட்சம் உதவி!

முதலமைச்சரின் பசுமை வீடு திட்டம் பற்றி தெரியுமா? வீடு இல்லமால் தவிக்கும் குடும்பங்களுக்கு இலவசமாக 300 சதுரடியில் ரூ.2.10 லட்சம் மதிப்பில் மழை நீர் சேகரிப்பு வசதி, 5 சூரிய சக்தியால் இயங்கும் CF விளக்கு வசதியுடன் வீடு கட்டி தரப்படும். இத்திட்டத்தில் நீங்களும் பயனடைய, உங்கள் கிராம பஞ்சாயத்து அலுவலகத்தில் தகுந்த ஆவணங்களுடன் விண்ணப்பித்தால் வீடு கட்டும் கனவு நிறைவேறும். SHARE பண்ணுங்க!
News December 12, 2025
தி.மலை: கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா?

தி.மலை மக்களே, வீட்டு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா? <
News December 12, 2025
தி.மலைக்கு வந்த நடிகை ஆண்ட்ரியா

திருவண்ணாமலையில், லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வந்து அண்ணாமலையார் அருளை பெறுகின்றனர். இத்தகைய பிரசித்து பெற்ற கோயிலில் திரை பிரபலங்களும் அரசியல் ஆளுமைகளும் சாமி தரிசனம் செய்ய வருவதுண்டு. இந்நிலையில், திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயியில் (டிச.11) நேற்று நடிகை ஆண்ட்ரியா சாமி தரிசனம் செய்தார். அவருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது.


