News August 21, 2024

திருவண்ணாமலையில் வேலை வாய்ப்பு முகாம்

image

திருவண்ணாமலை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் ஆக்ஸ்ட் 23ஆம் தேதி சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. பல முன்னணி தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொள்ள உள்ளன. வேலைவாய்ப்பு முகாம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் காலை 10 மணிக்கு நடக்கிறது. விவரங்களுக்கு 04175 233381என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.

Similar News

News January 21, 2026

தி.மலை: 8th, 10th, 12th, டிகிரி படித்தவரா நீங்கள்?

image

தி.மலை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் தனியார் துறை நிறுவனங்கள் பங்கேற்கும், வேலைவாய்ப்பு முகாம் ஜன.23 ஆம் தேதி நடைபெற உள்ளது. முன்னணி தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு 500-க்கும் மேற்பட்ட காலியிடங்களுக்கு நபர்களை தேர்வு செய்ய உள்ளனர். இதில் 8th, 10th, 12th மற்றும் ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இங்கு கிளிக் செய்து விண்ணப்பிக்கலாம். தொடர்புக்கு 9629022086.

News January 21, 2026

தி.மலை: செல்போனில் இது கட்டாயம்!

image

1.மனித உரிமைகள் ஆணையம் – 22410377
2.போக்குவரத்து அத்துமீறல் – 9383337639
3.போலீஸ் மீது ஊழல் புகார் எஸ்.எம்.எஸ் அனுப்ப – 9840983832
4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
5.முதியோருக்கான அவசர உதவி -1253
6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
7.கடலோர பகுதியில் அவசர உதவி-1093
8.ரத்த வங்கி – 1910
9.கண் வங்கி -1919
10.விலங்குகள் பாதுகாப்பு- 044-22354989 ஷேர் பண்ணுங்க.

News January 21, 2026

தி.மலை: இந்தியன் வங்கியில் வேலை; ரூ.35,000 சம்பளம்

image

தி.மலை பட்டதாரிகளே.., இந்தியன் வங்கியின் துணை நிறுவனமான ‘Indbank Merchant Banking Services’ நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தால் போதுமானது. விருப்பமுள்ளவர்கள் படிவத்தை பதிவிறக்க <>இங்கே <<>>கிளிக் பண்ணுங்க. recruitment@indbankonline.com என்ற முகவரிக்கு மெயில் பண்ணுங்க. ஜன.25ஆம் தேதியே கடைசி நாள். உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!