News May 9, 2024

திருவண்ணாமலையில் வேலைவாய்ப்பு முகாம்

image

திருவண்ணாமலையில் அன்னை சமுதாய கல்லூரி மற்றும் சென்னை அப்போலோ மருத்துவமனை மற்றும் ஹோம்கேர் இணைந்து நடத்தும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் அன்னை சமுதாய கல்லூரியில் இன்று (9-5-2024) நடைபெறுகிறது. இதில் Diploma,B.Sc Nursing,ANM,GNM படித்த தகுதியுள்ளவர்கள் கலந்து கொள்ளலாம்.மேலு‌ம் காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறுகிறது.

Similar News

News April 12, 2026

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பார்வையிட்ட கலெக்டர்

image

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026 நடைபெறவுள்ளது. அதை முன்னிட்டு,மாவட்ட தேர்தல் அலுவலர் ஆட்சியர் க.தர்ப்பகராஜ், இன்று அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியின் பிரதிநிதிகள் முன்னிலையில் முதல் கூடுதல் சம வாய்ப்புக்குட்படுத்துதல் (First Supplementary Randomisation), மின்னணு வாக்குப்பதிவு பாதுகாப்பு வைப்பறையில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

error: Content is protected !!