News August 22, 2025

“திருவண்ணாமலையில் கூட்டுறவு தேர்வுக்கு இலவச பயிற்சி”

image

தி.மலை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் சார்பில் கூட்டுறவு தேர்வுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது. பட்டப்படிப்பு மற்றும் கூட்டுறவு டிப்ளமோ/பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். திருவண்ணாமலையில் 109 காலியிடங்கள் உள்ளன. ஆர்வமுள்ளவர்கள் நாளை (ஆகஸ்ட் 23) க்குள் Google Form https://forms.gle/PpAovGywpLNUy4JG9 மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

Similar News

News January 22, 2026

தி.மலை மக்களே நாளை இதை மிஸ் பண்ண வேண்டாம்!

image

தி.மலை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில், தனியார் துறை நிறுவனங்கள் பங்கேற்கும், வேலைவாய்ப்பு முகாம் நாளை நடைபெற உள்ளது. முன்னணி தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு 500-க்கும் மேற்பட்ட காலியிடங்களுக்கு நபர்களை தேர்வு செய்ய உள்ளனர். இதில் 8th, 10th, 12th மற்றும் ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இங்கு <>கிளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். தொடர்புக்கு 9629022086. ஷேர் பண்ணுங்க.

News January 22, 2026

தி.மலை மக்களே இனி அலைச்சல் வேண்டாம்!

image

திருவண்ணாமலை மக்களே பல்வேறு அரசுச் சேவைகளைப் பெறவதற்காக இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டாம். 1) ஆதார் : https://uidai.gov.in, 2) வாக்காளர் அடையாள அட்டை: eci.gov.in. 3) தனியார் வேலைவாய்ப்பு : tnprivatejobs.tn.gov.in 4) தி.மலை மாவட்ட அறிவிப்புகளை அறிய: https://tiruvannamalai.nic.in/ இந்த தகவல்களை மற்றவர்களும் தெரிந்துகொள்ள ஷேர் பண்ணுங்க.

News January 22, 2026

JUSTIN: தி.மலையில் மழை கொட்டப்போகுது!

image

திருவண்ணாமலை மாவட்ட மக்களுக்கு வானிலை ஆய்வு மையம் நாளை மறுநாள்(ஜன.25) கனமழை பெய்யக்கூடுமென தகவல் தெரிவித்துள்ளது. ஆகையால், பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்துக்கொள்ளக் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும், வேலைக்கு வெளியே செல்வோர் குடை எடுத்துச் செல்ல மறவாதீர். இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!