News October 12, 2025
திருமங்கலம்: லாரி கவிழ்ந்து விபத்து; பெண் பலி

உசிலம்பட்டி, கிருஷ்ணாபுரத்தில் இருந்து திருமங்கலம் பச்சைகோப்பன்பட்டிக்கு செங்கல் லாரியை டிரைவர் சக்திவேல்(52), ஓட்டி வந்தார். சேறும், சகதியுமாக உள்ள அச்சம்பட்டி ரோட்டில் நேற்று அதிகாலை லாரி கவிழ்ந்தது. இதில் செங்கல்கள் மீது அமர்ந்து வந்த மறவன்குளம் கவிதா(48), ராமக்காள்(60), வெள்ளைத்தாய்(36), ஆகியோர் மீது செங்கல் விழுந்ததில் கவிதா இறந்தார். திருமங்கலம் தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்
Similar News
News December 13, 2025
மதுரை: போலி ஆவண தயாரிப்பில் குற்றவாளியாக அறிவிப்பு

மதுரை திருப்பாலையை சேர்ந்த சண்முகநாதனுக்கு சொந்தமான காலிமனையை போலி ஆவணம் தயாரித்து, வாடிப்பட்டியை சேர்ந்த சண்முகநாதன் என்பவர் பெயர் ஒற்றுமையை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டார். மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை தேடிய நிலையில் தலைமறைவானார். மாவட்ட குற்றவியல் நீதிமன்றம் அவரை
தேடப்படும் குற்றவாளியாக இன்று அறிவித்தது.