News November 25, 2025

திருப்பூர்: B.E/B.Tech படித்தவர்களுக்கு ரூ.50,000 சம்பளம்

image

திருப்பூர் மக்களே, இந்திய ஸ்டீல் ஆணையத்தில் 124 ‘Management Trainee’ காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு B.E/B.Tech படித்த பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.50,000 முதல் சம்பளம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு https://sailcareers.com/sail2025mt/ என்ற இணையதளத்தில் விண்ணபிக்கலாம். டிச.5ஆம் தேதி கடைசி நாளாகும். இதனை வேலை தேடும் அனைவருக்கும் உடனே SHARE பண்ணுங்க!

Similar News

News January 18, 2026

உடுமலைக்கு வந்த பிரபல நடிகர்

image

உடுமலைப்பேட்டை, திருமூர்த்தி மலையில் உள்ள அருள்மிகு அமனலிங்கேஸ்வரர் சுவாமி திருக்கோயில், நேற்று, சாமி தரிசனம் செய்வதற்காக சினிமா நடிகர் ஆக்டர் கிங் காங் வருகை புரிந்தார். சாமி சன்னிதானத்தில் அனைவரும் நலம் பெற வேண்டும் என்று பொதுமக்களுக்காக, பக்தர்களுக்காக, சாமி தரிசனம் செய்ய வந்ததாக கூறினார். பொதுமக்கள் பக்தர்கள் கிங்காங் இடம் போட்டோ எடுத்தனர்.

News January 18, 2026

திருப்பூரில் அதிரடி கைது!

image

திருப்பூர் தாராபுரம் சாலை கே செட்டிபாளையம் பகுதியில், சட்டவிரோத மது விற்பனை நடைபெறுவதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் நல்லூர் போலீசார் அப்பகுதியில் சோதனை மேற்கொண்ட போது, மது விற்பனையில் ஈடுபட்ட கந்தசாமி என்பவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த, 26 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்துள்ளனர்.

error: Content is protected !!